
வித்யா பாலனை கேட்டுள்ளார் என்று அறிவித்திருந்தோம். ஆனால்
வித்யாபாலனை தான் அணுகவில்லை என்று மறுத்த சிவா, தற்போது அஜீத்துக்கு ஜோடியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவா இயக்கும் படங்களுக்கு தெலுங்கில் வரவேற்பு இருப்பதால் தன்
மூன்றாவது படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும்
இயக்கத் திட்டமிட்டுள்ளார்.
அதனால் தற்போது தெலுங்கில் முன்னணியில் இருக்கும் ராணாவையும்
அஜீத்துடன் நடிக்க வைக்க உள்ளார். இது குறித்து இயக்குனர் சிவா இன்னும்
அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் அறிவிக்கவில்லை. ஆரம்பம் படத்தில் அஜீத்தும், ராணாவும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.