லண்டனில் பிரபலபாப்பாடகிகேட்டிமெலுவாவின் காதில்ஒருசிலந்தி ஒன்றுகுடியிருந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேட்டிமெலுவாஎன்னும் 30 வயதுபாடகிஒருவாரகாலமாகதனதுகாதில்ஏதோஅரிப்புடன் சேர்ந்த சத்தம்கேட்டுகொண்டே இருந்ததை அடுத்து மருத்துவர்களிடம் சென்றார்.
கேட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரதுகாதில்சிறியசிலந்தி இருந்ததை அறிந்தனர்.
பாப்பாடகியின் காதில்உயிரோடிருந்த சிலந்தி:
பின்னர் காதிலிருந்த சிலந்தியை மருத்துவர்கள் உயிரோடு அகற்றினர். இதுகுறித்து தெரிவித்த கேட்டி, "நான்பொதுவாக பெரியஹெட்போன்களை பயன்படுத்தி பாடல்கள் கேட்பேன்.
ஹெட்போன் மூலமாகநுழைவு:
அதில் இருந்தசிலந்தி எனதுகாதிற்குள் நுழைந்து ஒருவாரத்திற்கு அங்கேயே இருந்துள்ளது
டெஸ்ட் டியூபில் சிலந்தி:
என்காதில்இருந்து சிலந்தியை வெளியேஎடுத்தமருத்துவர், அதனைஒருடெஸ்ட்டியூபில் வைத்துள்ளார்" எனக் கூறினார்.
தோட்டத்தில் விடப்பட்ட சிலந்தி: