எபோலா நோய்:விசாவை நிறுத்திய ஆஸ்திரேலியா


http://www.pedestrian.tv/images/article/2014/09/11/EBOLA-619-386.jpg

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதி நாடுகளான லைபீரியா, சியாரா லியோனே, கினியா உள்ளிட்ட நாடுகளில் எபோலா நோய் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பரவிவரும் இந்த நோய்க்கு, பல ஆயிரம் பேர் இறந்துள்ளேன்.இதனால் அதிர்ச்சியடைந்து வரும் உலக நாடுகள், எபோலா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் எபோலாவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா, முதற்கட்டமாக மேற்கு ஆப்பிரிக்க நாட்டினருக்கு விசா வழங்குவதை ரத்து செய்துள்ளது.