12-06-2014
குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவையை ஏர் ஏசியா விமான நிறுவனம் இன்று துவக்குகிறது.
பெங்களூருவில் இருந்து இன்று மாலை 3 மணியளவில் கோவாவுக்கு குறைந்த கட்டணத்தில் தனது முதல் விமான பயணத்தை துவக்குவதன் மூலம் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் 4வது நிறுவனமான ஏர் இந்தியா விளங்குகிறது.