இங்கிலாந்தில் இந்திய கடைக்காரர் சுட்டுக்கொலை கொள்ளையர்கள் அட்டூழியம்



இங்கிலாந்தில் மான்செஸ்டர்பகுதியைச்சேர்ந்தவர்பிரகரத்சிங்(வயது35). இந்தியவம்சாவளியைச்சேர்ந்தஇவர்மான்செஸ்டர்பகுதியில்கடைவைத்துள்ளார். நேற்றுஇரவுஅவர்வியாபாரத்தைமுடித்துக்கொண்டு, கடையைமூடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்குவந்தஇரண்டுகொள்ளையர்கள், அத்துமீறிகடைக்குள்புகுந்துகொள்ளையடிக்கமுயன்றனர்.
அவர்களை பிரகரத்சிங்தடுத்தார். இதனால்ஆத்திரம்அடைந்தகொள்ளையர்கள், பிரகரத்சிங்மீதுசரமாரியாகதுப்பாக்கியால்சுட்டனர். இதில், அவர்வயிறு, மார்புஆகியபகுதிகளில்குண்டுபாய்ந்துஉயிரிழந்தார். இதுபற்றிபோலீசார்விசாரணைநடத்திவருகிறார்கள்.
பிரகரத் சிங்குக்குசுக்விந்தர்என்றமனைவியும், 3 குழந்தைகளும்உள்ளன