இணையதளங்களில் தீயா பரவும் 'ஐஸ் பக்கெட் சவால்' என்றால் என்ன?
ஏ.எல்.எஸ். ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்காக நிதி திரட்டவும் தான் பிரபலங்கள் ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை தங்கள் தலையில் ஊற்றிக் கொள்கிறார்கள்.