விண்ணில் கால் பதித்து 45 வருடங்கள்

 நியூயார்க், ஜூலை 21-நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது குழுவினர் விண்ணில் கால் பதித்து 45 ஆண்டுகள் கடந்து விட்டன. 1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அப்போலோ-11-ஐ  விண்ணில் ஏவியது. நீல் ஆம்ஸ்டராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்து  முதல் முதலாக நிலவில் கால் பதித்தார் ஆம்ஸ்டராங். இவரைத் தொடர்ந்து, ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

விண்ணில் கால் பதித்து 45 வருடங்கள்