இந்தியா மீது போர் தொடுக்கப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டல்



India also on ISIS's radar: Report


முஸ்லிம்கள் அடக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு

இந்தியா மீது போர் தொடுக்கப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டல்
பாக்தாத்: முஸ்லிம்களின் உரிமைகளுக்காக இந்தியா மீது போர் தொடுக்கப்படும் என ஈராக்கில் கிளர்ச்சி செய்து வரும் சன்னி தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரமலான் விரதத்தை ஒட்டி இந்த அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் விடுத்துள்ள செய்தியில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது