உலகநாயகனின் மற்றுமொரு சாதனை!!!!

உலகநாயகனின் கட் அவுட்களுக்கு பெங்களூரூ கமல் ரசிகர்களின் பூ மாலைகளாலான அலங்காரங்களின் தொகுப்பு...
இன்றைய நாளில் இப்படி செயவதற்கான செலவு 5 லட்சத்திற்கும் மேல்!!!
35 வருடங்களுக்கு மேலாக கமல் ரசிகர்களால் தொடர்ந்து செய்யப்படும் இந்த பூ மாலை அலங்காராம் மற்றுமொரு சாதனை!!!!
Another Record by Bangalore Kamal fans : Garlanding the giant cutouts of ulaganayagan for the last 35+ years continuously at the cost of 5+ Lakhs